Connect with us
vijayakanth-dharsha gupta

Cinema News

காக்கி சட்டையில் கேப்டனுக்கே ஃடப் கொடுப்பார் போல இருக்கே…

நடிகை “தர்ஷா குப்தா” மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது சதிஷ் மற்றும் ஜீ.பி. முத்து உடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

dharsha gupta

மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி பொங்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

dharsha gupta

dharsha gupta

தற்போது தர்ஷா ” போலீஸ் அதிகாரி போல செம்ம விறைப்பாக” போஸ் கொடுத்து இளசுகளை கைது செய்யும் வகையில் வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது. இதை பார்த்த சிலர் காக்கி சட்டையில் கேப்டனுக்கே ஃடப் கொடுப்பார் போல இருக்கே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top