Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சென்னையில் திரையரங்கில் படம் பார்த்த தோனி ! சத்யமா திரௌபதி இல்ல !

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாஹி 2 என்ற திரைப்படத்தைப் பார்த்துள்ளார்.

e336ae708979d383b022758c462231aa

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாஹி 2 என்ற திரைப்படத்தைப் பார்த்துள்ளார்.

கடந்த 7 மாதங்களாக கிரிக்கெட் பேட்டைத் தொடாத இந்திய அணியின் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் நேற்றிரவு சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் அவர் சமீபத்தில் பாஹி 3 திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த வாரம் வெளியான திரௌபதி திரைப்படத்தை தோனி பார்த்ததாக போலியான புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் போட்டியைக் காண சென்னை ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top