×

கொரோனாவால் முடிவுக்கு வருகிறதா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை ! ரசிகர்கள் அதிர்ச்சி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கொரோனா வைரஸால் முடியப்போவதாக தெரிகிறது.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 7 மாதங்களுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இந்த மாதம் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதுதான்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம் தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு கொரோனா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி தோனி விளையாடுவதைப் பார்க்க முடியாது என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News