×

யானையுடன் டிக்டாக் வீடியோ.. வாலிபரின் அடாவடி... வைரல் வீடியோ

யானையுடன் இணைந்து வாலிபர் ஒருவர் செய்த டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

சாதாரண மக்களும் தங்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டதே டிக்டாக் வீடியோ. சில சமயம் இது ஆபத்தமாக முடிவதுண்டு. வாலிபர்கள் சிலர் சில சமயம் அதிக ரிஸ்க் எடுத்து டிக்டாக் வீடியோவை எடுத்து சர்ச்சை ஆவதுண்டு.

இந்நிலையில், வாலிபர் ஒருவர் செய்துள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில், சிறப்பு என்னவெனில் அவருடன் சேர்ந்து யானையும் நடனமாடுவதுதான். அவருக்கு பின்னால் யானை அழகாக தலையசைக்க, அதன் முன் வாலிபர் நின்று நடனமாடுகிறார்.

View this post on Instagram

Omg😮🤩 . Follow @trollmasters_offl

A post shared by Filmipedia (@filmipedia_) on

From around the web

Trending Videos

Tamilnadu News