Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரஜினியின் அந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பினாரா அஜித்? இயக்குனர் சொன்ன தகவல்!

ரஜினி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜித் ஆர்வமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2f8319b690d6e7efeaf7a18dd6436774

ரஜினி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜித் ஆர்வமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1980 ஆம் ஆண்டு ரஜினி ஸ்ரீதேவி மற்றும் சுருளிராஜன் இயக்கத்தில் மகேந்திரன் இயக்கிய திரைப்படம் ஜானி. இது இந்தியில் அமிதாப் பச்சன் படத்தின் ரீமேக்காகும். ஆனால் ஒரிஜினல் கதையை விட மிகவும் சிறப்பாக படமாக்கி இருந்தார் மகேந்திரன். இளையராஜாவின் அருமையான பின்னணி இசையும் ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கிளாசிக்கான நடிப்பும் இன்று வரை இந்த படத்தை பற்றி பேசவைத்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தை ரீமேக் செய்து மீண்டும் அதில் நடிக்க ஆசைப்பட்டாராம் அஜித். இயக்குனர் மகேந்திரன் அஜித்திடம் வேறு ஒரு கதை சொல்ல சென்றபோது இந்த யோசனையைக் கூறி படத்தைக் கூட தானே தயாரிப்பதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் மகேந்திரனுக்கும் ரீமேக் செய்யும் எண்ணம் இல்லாததால் அதை நிராகரித்துள்ளார். இதை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top