×

தோனியா அப்படி செய்தார்? ஆச்சர்யப்பட்ட சக வீரர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஐபிஎல் தொடருக்காக துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். பயிற்சியில் கலந்துகொண்ட சி எஸ் கே கேப்டன் தோனி, வழக்கத்துக்கு மாறாக கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். வழக்கமாக அவர் பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ‘நான் தோனியோடு பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் இதுவரை விக்கெட் கீப்பிங்குக்காக பயிற்சி மேற்கொண்டதில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக அவர் கிரிக்கெட் விளையாடததால் இப்போது அதை செய்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News