Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தனி விமானத்தில் செல்ல இவ்வளவு பணம் செலவழித்தாரா நயன்தாரா…!

தனி விமானத்தில் செல்ல நயன்தாரா செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

2e16642eaa60829b50d98677014ff8d5

 நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் படுத்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட அண்மையில் இருவரும் தனி விமானத்தில் சென்றனர்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நயன்தாரா அன்று ஒரு நாள் தனி விமானத்தில் செல்வதற்கு மட்டும் ரூ. 40 லட்சம் செலவிட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. கொடுத்துவச்ச ஆளு விக்னேஷ் சிவன் தலைவி கூட இருந்துக்கொண்டு நல்லா மஜாவா லைப் என்ஜாய் பண்றார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top