Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூரரைப் போற்று படத்தை இந்த நாவலில் இருந்துதான் எடுத்தாரா சுதா கொங்கரா?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம்  கேப்டன் ஜி ஆர் கோபிநாத் எழுதிய சிம்ப்ளி ப்ளை என்ற நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2b5d85e008d06b5b2957c2b0c35da26d

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம்  கேப்டன் ஜி ஆர் கோபிநாத் எழுதிய சிம்ப்ளி ப்ளை என்ற நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம்சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த் படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யா ஏர் டெக்கான் உரிமையாளர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் திரைக்கதை கோபிநாத் எழுதிய சிம்ப்ளி பிளை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top