×

நீ தாலி எடுத்து கொடுத்தியா? மனைவியிடம் அசிங்கமாக திட்டு வாங்கிய விஜய்!

தளபதி விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளன.
 

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் அண்மையில் அளித்த பேட்டியில் "என் திருமணத்தின் போது எங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தவர் நடிகர் விஜய் அண்ணா.

எங்கள் திருமணம் முடிந்து விஜய் அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீத அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொடுத்தேன் என்று கூறியதும் சங்கீதா, விஜய் அண்ணனை போட்டு திட்டி தீர்த்து விட்டார்களாம்" இந்த விஷயத்தை தன்னிடம் விஜய் கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார் நடிகர் சாந்தனு.

From around the web

Trending Videos

Tamilnadu News