Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

80ஸ் லுக்கில் வித்யாசமான விக்ரம் – கோப்ரா படத்தின் நியூ லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார்.

1b86817e4c12b200559e6ffc5f5d1cbf

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ’கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும்  ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் விக்ரமின் வித்யாசமான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் மஞ்சள் கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு, 80ஸ் காலத்து ட்ரெஸிங் ஸ்டைலில் முற்றிலும் வித்யாசமாக தோற்றமளிக்கிறார். விக்ரம் செம கெத்தாக இருக்கும் இந்த லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top