Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தலைவி படத்துக்கு இவ்வளவு மாஸா… வாயைப் பிளக்க வைக்கும் டிஜிட்டல் ரைட்ஸ்!

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

d052545963ad0f403054323d0f4e0399

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டே 40 கோடி ரூபாய்தானாம். இதனால் இந்த படம் இனி திரையரங்கங்கள் மூலம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் லாபம் என்றே சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top