பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

 
K bhagyaraj

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருந்தவர் தான் கே.பாக்யராஜ். இவர் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றார்.

'சுவர் இல்லாத சித்திரங்கள்' தான் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமான முதல் படம். இதில் பாக்யராஜுடன் இணைந்து சுதாகர், சுமதி ஆகியோர் நடித்திருந்தனர். 

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'ஒரு கை ஓசை, மெளன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு' என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி, நடித்தார்.

தற்போது, இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web