Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாலிவுட் படம் எடுத்தா இப்படியா?… வேற வெல லுக்குக்கு மாறிய அட்லீ…

பாலிவுட் படம் எடுத்தா இப்படியா?… வேற வெல லுக்குக்கு மாறிய அட்லீ…

da5d61dd556779cbe83bc85125737e4f

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம் அட்லீயின் ஹேர் ஸ்டைலை வேற மாதிரி மாற்றியுள்ளார். அட்லியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

3b3765cde5f70d8cf9946abce9997012

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top