செயின் ஸ்மோக்கர் பாக்யராஜ் ஒரே நாளில் சிகரெட்டை விட்டார்!. செம்புலி ஜெகன் பேட்டி!...

 
bhagyaraj

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடியவர்களில் கே.பாக்யராஜ் ஒருவர். பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து ஹீரோ, இயக்குனர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு தாவணி கனவுகள் முந்தானை முடிச்சு சின்ன வீடு எங்க சின்ன ராசா போன்ற திரைப்படங்கள் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில்தான் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக பாக்கியராஜ் மரணமடைந்தார். இந்நிலையில் பாக்கியராஜுடன் ராசுக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் செம்புலி ஜெகன் தற்போது ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு தகவலை சொல்லியிருக்கிறார்.

பாக்யராஜ் சாருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. அவர் ஒரு செயின் ஸ்மோக்கர்.. தொடர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டே இருப்பார். ஒரு சிகரெட் முடிந்தவுடன் அடுத்த சிகரெட் பற்ற வைத்து விடுவார்.. ஷூட்டிங்கிலும், கதை விவாதங்களிலும் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார்.. ஷூட்டிங்கில் ஒரு ஷாட்டுக்கு நடுவில் இடைவெளி கிடைத்தால் உடனே சிகரெட்டை பற்ற வைத்து விடுவார்.. ஆனால் யாரோ ஒருவர் ஏதோ சொன்னார் என்பதற்காக திடீரென சிகரெட் பழக்கத்தை அவர் உடனடியாக விட்டு விட்டார்.. ஒரே நாளில் சிகரட்டை விட்டு வெளியே வந்து விட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

Tags

From Around the web