போஸ் கொடுத்ததெல்லாம் போதும்.. புரமோஷனுக்கு வர சொல்லுங்க... நடிகையை கலாய்த்த இயக்குனர்...

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார்.
தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். தற்போது, முன்னழகை தூக்கலாக காட்டி ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல யுடியுப் சினிமா விமர்சகர் பிரசாந்த் ‘பாவம் 90 கிட்ஸ் தூங்கர நேரம்.. இப்டி பண்றீங்களேம்மா’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆத்மிகாவை வைத்து காட்டேறி என்கிற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் டிகே ‘இந்த போட்டோலாம் ஓகே!. காசு வாங்கி நடிச்ச படத்த புரமோஷன் பண்ண வர சொல்லுங்க புரோ மற்றும் மக்களே!’ என பதிவிட்டுள்ளார்.
அதாவது, காட்டேறி படத்தை விளம்ப படுத்த ஆத்மிகா முன்வராத கடுப்பில்தான் இப்படி டிகே பதிவிட்டுள்ளார் எனத்தெரிகிறது.
Intha photolaan ok konjam kaasu Vaangi naditcha padatha promote panna sollunga bro and makkaley 🙏🙏🙏
— DeeKay (@deekaydirector) December 22, 2020