Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட இயக்குனர் –இதுதான் காரணமா?

சிரஞ்சீவி நடிக்க விரைவில் உருவாக இருந்த லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் இருந்து இயக்குனர் சுஜித் விலகியுள்ளார்.

67f6a0165244be85f4af3c7955bcf376

சிரஞ்சீவி நடிக்க விரைவில் உருவாக இருந்த லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் இருந்து இயக்குனர் சுஜித் விலகியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர். கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்த படத்தை மலையாள நடிகரான பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்ற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

அதை முன்னிட்டு தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க சாஹோ இயக்குனர் சுஜித் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைக்கதை அமைத்தல் பணியில் ஈடுபட்ட சுஜித் அதை சிரஞ்சீவியிடம் சொல்லியுள்ளார். ஆனால் அதில் சிரஞ்சீவி திருப்தி அடையவில்லையாம். அதனால் இப்போது சுஜித்துக்கு பதிலாக கைதி நம்பர் 150 படத்தை இயக்கிய வி வி விநாயக் புதிய இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top