×

என்னால் தான் உனக்கு வாழ்க்கை கிடைத்துள்ளது - சூர்யாவை எச்சரித்த பிரபல இயக்குனர்

என்னால் தான் உனக்கு மார்க்கெட் வந்தது என்று சூர்யாவுடன் மல்லுக்கட்டி பேசியுள்ளார். இதனால் கோபமடைந்து அவர் பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார் 

 
6279b20f-6afa-4497-ae0c-ceb93957c264

தமிழ் சினிமாவில் பல வெற்றிக்கூட்டணி இணைந்து வெற்றிகளை தொடர்ந்து உருவாக்க இயலாத ஒன்று. அதை உடைத்தவர்கள் சூர்யா ஹரி கூட்டணி. ஆறு, வேல் சிங்கம் 1, இரண்டு என்று தொடர் வெற்ரியை சூர்யாவுடன் கைக்கோர்த்து கொண்டாடியவர் இயக்குநர் ஹரி.

கடைசில் அவர் கூட்டணியில் சிங்கம் 3 தான் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக அடுத்தகட்ட படமாக அருவா என்ற தலைப்பில் இயக்கவிருப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சூர்யா அதை மறுத்து கைவிட்டுவிட்டார். இதனால் இருவருக்குமிடையே வாய்சண்டை அதிகரிக்கத்தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், என்னால் தான் உனக்கு மார்க்கெட் வந்தது என்று சூர்யாவுடன் மல்லுக்கட்டி பேசியுள்ளார். இதனால் கோபமடைந்து அவர் பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், ஹரி அவருடைய மச்சான் நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெற்றியால் ஹரி சபதமிட்டு வெற்றி பெற்றாகவேண்டும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News