Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இயக்குனர் வினோத்துக்கு பிறந்தநாள்… டிவிட்டரில் டிரெண்டிங்.. தெறிக்கவிடும் தல ரசிகர்கள்…

இயக்குனர் வினோத்துக்கு பிறந்தநாள்… டிவிட்டரில் டிரெண்டிங்.. தெறிக்கவிடும் தல ரசிகர்கள்…

60aa8aa75b1411598c8cad6067c21c32

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் வினோத். அதன்பின் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பாலிவுட் படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். தற்போது அதே கூட்டணி ‘வலிமை’ திரைப்படத்திலும் தொடர்கிறது.

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. 

795644e23136325ee0fe832ddba39589

இந்நிலையில், இயக்குனர் வினோத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ தல அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #Hvinoth மற்றும் #HDBDirectorHVinoth என்கிற ஹேஷ்டேக்குகளில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர்.

தற்போதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளதால் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top