×

பெண்கள் குறித்து மிகவும் ஆபசமாக பதிவிட்ட இயக்குனர்!

இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சர்ச்சை பேச்சுகளுக்காக மிகவும் பிரபலமானவர். கொரோனா நேரத்திலும் பல சம்பந்தமில்லாத பதிவுகளை அவர் இட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது பெண்களின் உடல் பற்றி, ஆபாசமாக அவர் இட்ட பதிவு ஒன்று மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்ட அவர் "மனிதன் படைத்த நகைகள் முன்பு இருக்கிறது. இறைவன் படைத்த நகைகள் பின்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பொதுத்தளத்தில் இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலர் இந்த பதிவினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

.

From around the web

Trending Videos

Tamilnadu News