×

3 நாளில் பிரசவம்... கவர்ச்சி போஸ் கொடுத்த இயக்குநர் மனைவி

பிரபல இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி 3 நாளில் பிரசவத்தை வைத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் கொடுத்த போஸ் ஹிட் அடித்து வருகிறது.
 

இவரின் மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தான் அறிவித்தார். இத்தம்பதிக்கு ஏற்கனவே லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் இருக்கிறார்கள். மூன்று நாளில் பிரசவம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம்  பலரையும் வாவ் சொல்ல வைத்து இருக்கிறது. தொடை அளவு உடையில் கணவரை அணைத்து கொண்டு நிற்கும் படம் வைரலாகி வருகிறது.   

செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பை அடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 2011ல் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

 

From around the web

Trending Videos

Tamilnadu News