disha pathani
நடிகை திஷா பதானி ஒர்க் அவுட் வீடியோவை பார்த்து பிரம்மிக்கும் ரசிகர்கள்!
ஒல்லி பெல்லி அழகிகளுக்கு மட்டும் தான் பாலிவுட்டில் நடிகையாகும் வாய்ப்புகள் கிடைக்குமென்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் திஷா பதானி பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் ‘தோனி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்தது. பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இவர் பிரபல நடிகர் டைகர் ஷராஃப்பை காதலித்து வருகிறார். இரவு பகலாக ஒர்க் அவுட் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அந்த படத்திலேயே பல கோடி காலி!.. விஜயை வைத்து ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர்….
இந்நிலையில் தற்போது ஜிம்மில் வெயிட் லிப்ட் தூக்கிய வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை வியப்படைய வைத்துள்ளார். ஒல்லி பெல்லி உடலை வைத்துக்கொண்டு இப்படி ஒர்க் அவுட் பண்றாங்களே என பலரும் பிரம்மித்து லைக்ஸ் போட்டுள்ளனர்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CXiNV_qA0Zg/
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…