×

கணவருடன் விவாகரத்து... அவருடன் டேட்டிங் செல்ல ஆசை - டிடி! எப்போ அம்மாவாக போறீங்க..

குறிப்பாக சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.சிறுவயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகையாகவும் தலைகாட்டி வருகிறார்.
 

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் வந்த நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துளளார்.இதில் ரசிகர்கள் பல்வேறு விதமான வித்தியாச வித்தியாசமான கேள்விகளை கேட்க அதற்கு பதில் கொடுத்து அசத்தியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் என்று பதில் அளித்துள்ளார். ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் ரசிகர் எப்போது அம்மாவாக போகிறீர்கள் என கேட்க.. குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் அன்னை தெரசா இல்லையா என பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா என கேட்க, ஆம், விவகாரத்து ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன எனவும் பதிலளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News