×

விவாகரத்து செய்த அம்மா நடிகை சரண்யா - ரசிகர்கள் அதிர்ச்சி
 

 

தமிழ் சினிமாவில் நாயகன் திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகர் சரண்யா. அதன்பின் கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். 

1987ம் வருடம் நிழல்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களின்  திருமண வாழ்க்கை ஒரு ஆண்டில்முடிந்து விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக 1988ம் வருடம் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

rajaekar

அதன்பின் நடிகர் பொன்வண்ணனை 1988ம் வருடம் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் மகிழ்ச்சியான தம்பதியாக இருவரும் வலம் வருகின்றனர். தற்போது அவர்களுகு 2 மகள்கள் உள்ளனர். 

saranya

தற்போது காமெடி மற்றும் அம்மா வேடங்களில் நடிகை சரண்யா கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News