×

கடற்கரையில் செம போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை... இத எதிர்பார்க்கலையே?

 பிரபல நடிகையும், மாடலுமான திவ்ய பாரதி அவ்வப்போது தமது சமூக வலைப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிகழ்வுகளையும், விதவிதமான ஃபோட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிடுவார். 
 
f6e18c78-c81b-4bbf-a6cb-546c36646344

ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின் திவ்ய பாரதியின் புதிய ட்ரெண்டியான புகைப்படங்கள் இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.

div

பிரபல நடிகையும், மாடலுமான திவ்ய பாரதி அவ்வப்போது தமது சமூக வலைப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிகழ்வுகளையும், விதவிதமான ஃபோட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிடுவார். அந்த வகையில் அவர் தற்போது மிரள வைக்கும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கடற்கரை ஓரமாக, வசீகரமான உடை அணிந்து வித்தியாசமாய் சில போஸ்களை கொடுத்து திவ்ய பாரதி பகிர்ந்திருக்கும் இந்த தெறி புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

div


 

From around the web

Trending Videos

Tamilnadu News