முன்னழகை காட்டு மூடேத்துறியே! - கொஞ்சம் இரக்கம் காட்டுமா?..
Mon, 15 Mar 2021

மாடலாக இருந்து திரைப்பட நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படம் இன்னும் வெளிவந்த பாடில்லை.
எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சில சமயம் அக்கவர்ச்சி ஆபாசத்தையும் தொடுகிறது. அதுவும், சமீப காலமாக தினமும் போட்டோஷூட் நடத்தி தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.