Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹாலிவுட் நடிகையெல்லாம் தோத்து போணும்.. டிடி வெளியிட்ட அசத்தல் வீடியோ…

ஹாலிவுட் நடிகையெல்லாம் தோத்து போணும்.. டிடி வெளியிட்ட அசத்தல் வீடியோ…

c325e04b506c00afe563a749c3b32e35

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அவ்வப்போது திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், ஆல்பம் வீடியோக்களையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் அழகான தோற்றத்துடன், செம ஸ்டைலாக இருப்பதை கண்ட நெட்டிசன்கள் ‘ஹாலிவுட் நடிகைங்களை விட நீங்க அழகா இருக்கீங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top