அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே!

 
Divya darshini: விஜய் டிவி ஆங்கர்களிலேயே அதிகம் பிரபலமானவர் இந்த டிடி. முழுப்பெயர் திவ்ய தர்ஷினி. இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் ரசிகர்களின் பார்வை முழுக்க முழுக்க அவர் மீது இருக்கும். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்திருந்தாலும் காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே! DD திரையுலக பிரபலங்களை அழைத்து வந்து அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல வைத்துவிடுவது டிடி-யின் திறமை. ஆங்கரிங் மட்டுமில்லாமல் நடிப்பதிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கையளவு மனசு சீரியலில்தான் டிடி நடிக்க துவங்கினார். அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே! அதன்பின் நடிப்பு பக்கம் அவர் போகவில்லை. சில வருடங்கள் ஆங்கரிங் மட்டுமே செய்து வந்தார். தனது நீண்டநாள் வருட நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் ஆங்கரிங் செய்வது, சினிமாவில் நடிப்பது என கலக்கி வருகிறார். அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே! பவர் பாண்டி, காபி வித் காதல் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். ஒருபக்கம், இவரும் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். சில சமயம் நடிகைகளின் புகைப்படங்களை விட டிடி-யின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும். அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே! இந்நிலையில், டிடியின் புதிய புகைப்படங்களை பார்த்து ‘தேவதை மாதிரி இருக்கீங்க டிடி’ என நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அப்படியே ரவா லட்டு மாதிரி இருக்கியே டிடி!.. ஒயிட் கலர் சுடிதாரில் மனசை ஒயிட் வாஷ் செய்யுறாரே!

From Around the web