படவாய்ப்பிற்காக படுக்கை வரை சென்ற பிக்பாஸ் திவ்யா - லீக்கான காட்சிகள்!

 
dhivya ganesh

பல வருடங்களாக சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான்  திவ்யா கணேஷ் என்றால் யார்? என ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டது. அந்த அளவிற்கு பிக் பாஸில் தன்னுடைய ஒரிஜினலான கேரக்டர் வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் திவ்யா கணேஷ் 

dhivya ganesh

அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் வென்ற பிக் பாஸ் திவ்யா அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக நடிக்கவும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். அது எந்த அளவிற்கு என்று கேட்டீர்கள் ஆனால் படு கிளாமரான படுக்கை அறை காட்சி வரை ஓகே சொல்லி நடித்திருக்கிறார் திவ்யா

அட ஆமாங்க ஆஹா என்ற ஓ டி டி தளத்தில் வெளியாகியுள்ள "Sshhh 3" என்ற அடல்ட் த்ரில்லர் தொடரில் திவ்யா கணேஷ் படுகவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இதுவரை இவரை இப்படி பார்த்ததே இல்லை என ரசிகர்கள் புலம்பி தள்ளும் அளவிற்கு மிக மோசமான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார்.

dhivya ganesh

இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகள் மட்டும் இல்லாமல் டவல் மட்டும் கட்டிக்கொண்டு கிளாமராகவும் நடித்து அசத்திருக்கிறார் திவ்யா. இந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் லீக்காகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பிக் பாஸில் அவ்வளவு வக்கனையாக பேசிய திவ்யா கணேசா இது? இப்போ அவங்களே ஒரிஜினல் கேரக்டர் இதுதான் என்று காட்டிவிட்டாரே என விமர்சித்து வருகிறார்கள்.

Tags

From Around the web