×

புரட்டி எடுத்த திருநங்கைகள்.. அடங்காத திவ்யா... சரக்கடிக்கும் வீடியோ!!!

திருணங்களைகளை பற்றி தவறாக பேசியதால் டிக் டாக் திவ்யா பெரும் சர்ச்சையில் சிக்கி திருநங்கைகளிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.
 
maxresdefault

திருணங்களைகளை பற்றி தவறாக பேசியதால் டிக் டாக் திவ்யா பெரும் சர்ச்சையில் சிக்கி திருநங்கைகளிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். கார்த்தி மாமா ஐ லவ் யூ கார்த்தி டிக்டாக்கில் கார்த்தியை தேடி அலைந்த திவ்யாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 

டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் திவ்யா கள்ளச்சி என்ற பெயரைக் கொண்ட இவரும் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் தான். தன்னை கார்த்தி என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

கார்த்திக்காக பாடல் பாடுவது, கார்த்திக்காக சமையல் செய்வது கார்த்திக்காக ஊர் ஊராக சென்று கார்த்தி குறித்து விசாரிப்பது என்று பல்வேறு வீடியோக்களை இவர் பதிவிட்டு வந்தார். பல்வேறு வீடியோக்கள் அனைத்தும் படு வைரல் தான்.கார்த்தி ஐ லவ் யூ என்று இவர் சொன்னதை விட இவர் கார்த்திகை வசை பாடியது தான் மிகவும் அதிகம். 

மேலும், இவர் கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீசிடம் கூட புகாரை கொடுத்திருக்கிறார். அதேபோல கார்த்தியை கண்டுபிடித்து தரச்சொல்லி போலீஸ் நிலையம் முன்பு இவர் தனி ஒரு நபராக போராட்டத்தை கூட நடத்தி இருக்கிறார்.

இதனால் போலீசார் இவரை பலமுறை எச்சரித்தும் இருக்கிறார்கள். டிக்டாக் தடை செய்தாலும் இவரின் கார்த்திக்கான தேடல் இன்னும் ஓயவில்லை. எப்போதும் கார்த்தி பற்றி பேசும் டிக் டாக் திவ்யா, சமீபத்தில் திருநங்கைகளை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். 

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக அந்த பல திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இவரது வீட்டிற்கே சென்றுவிட்டனர். மேலும், திருநங்கைகளை பற்றி தவறாக பேசியதால் திவ்யாவை வெளுத்து வாங்கிய திருநங்கைகள், அவரை காலில் விழ வைத்து இனி யாரை பற்றியும் தவறாக பேசக் கூடாது என்று பாடம் புகட்டியுள்ளனர்.

இப்படி அடிவாங்கியும் அடங்காத திவ்யா தற்போது சரக்கடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News