உச்சகட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின்!.. கோட் மோடுக்கு போன திவ்ய பாரதி!..

 

ஜி.வி. பிரகாஷ் குமாருடன் செம போல்டாக பேச்சுலர் படத்தில் நடித்து முதல் படம் மூலமாகவே சென்சேஷனலை கிளப்பிய திவ்ய பாரதி, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தனது புதிய புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

பல்வேறு புகைப்படங்கள் மற்றும் ஃபேஷன் பதிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, தனது புதிய தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

உச்சகட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின்!.. கோட் மோடுக்கு போன திவ்ய பாரதி!..

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய திவ்ய பாரதி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த 'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

திரைப்படங்களுடன் இணைந்து விளம்பரங்கள், பிராண்ட் புரமோஷன்கள் மற்றும் போட்டோஷூட்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் திவ்ய பாரதி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

உச்சகட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின்!.. கோட் மோடுக்கு போன திவ்ய பாரதி!..

சமீப காலமாக புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திவ்ய பாரதி பகிர்ந்துள்ள இந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.

Tags

From Around the web