Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த வருட தீபாவளி ரிலீஸ் படங்கள் விருந்தாக அமையுமா? –  ஒரு பார்வை…

இந்த வருட தீபாவளி ரிலீஸ் படங்கள் விருந்தாக அமையுமா? –  ஒரு பார்வை…

c526eb7c7ed11895a438a415b9fbdec7-2

வழக்கமாக தீபாவளி திருநாள் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில், புது உடை, பட்டாசு, இனிப்போடு சேர்ந்து அவர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாகும். சினிமா ஹீரோக்களும் தீபாவளி ரிலீசாக தங்கள் படங்கள் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

ஆனால், இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றது. இந்த மாதம் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், ஒரு இருக்கை விட்டு அமர வைக்க வேண்டும், அதாவது 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமரவைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

0af330b7311db9dd33a4376ad45c82e7

எனவே, திரையரங்குகள் திறந்தாலும் மாஸ்டர் போன்ற பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை.  ஏற்கனவே சூர்யா தனது சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமிற்கு விற்றுவிட்டார். மாஸ்டர் படமும் தீபாவளிக்கு வெளியாகப்போவதில்லை. எனவே, இந்த வரும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போவதில்லை.

86963428861c3a775e8af3879afe7142

ஆயினும், சில புதிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகவுள்ளன. சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன், ஜீவா அருள்நிதி இணைந்து நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் சந்தோஷ் இயக்கத்தி சர்ச்சைகுள்ளான ‘ இரண்டாம் குத்து’ ஆகிய 3 திரைப்படங்கள் தீபாவளியன்று வெளியாவது உறுதியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top