×

நான் சொல்லுற பையன கட்டிக்கிவியா...? அல்லு அர்ஜுன் மகளின் கியூட் பதில் - வீடியோ

தெலுங்கு சினிமாவின்  பிரபல நடிகரான அல்லு அர்ஜுன்  கடந்த 2014-ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அல்லு அயான், அல்லு அர்ஹா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

அப்பா அல்லு அர்ஜுனுக்கு ஈடாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் மாதிரில் அயான், அர்ஹா  இருவரும் படு பேமஸ் ஆனவர்கள். வீட்டில் செய்யும் சேட்டைகளை இணையத்தில் அல்லு அர்ஜுன் வெளியிட அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள்.

அந்தவகையில் தற்போது தனது மகள் அர்ஹாவிடம் அல்லு அர்ஜுன், "நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று விளையாட்டாக கேட்கிறார், அதற்கு அர்ஹா... முடியாது என்று அழகாக பதில் சொல்லி மறுக்கிறார். மறுபடியும் அல்லு அப்பா தன்னிடம் இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தப்பிக்க வேறு ரூமுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறாள். இந்த கியூட்டான வீடியோ அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

View this post on Instagram

Attempt number #374 #nanatrails 💖

A post shared by Allu Arjun (@alluarjunonline) on

From around the web

Trending Videos

Tamilnadu News