Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நிஜத்தில் விந்து தானம் செய்வீர்களா ? ஹரிஷ் கல்யாணின் பதில் !

விந்துதானம் பற்றிய தாராளபிரபு என்ற படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் இதுபோல நிஜத்திலும் செய்யும் வாய்ப்பு வந்தால் செய்வீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.

e6ad388342e27335a9742c14484b7ba2

இந்தியில் வெளியான விக்கி டோனர் என்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக மார்ச் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது தாராள பிரபு என்ற படம். இதில் ஹரிஷ் கல்யாண் விந்துதானம் செய்யும் இளைஞராக நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது அவர் கலந்துகொண்டு வருகிறார்.

அப்போது அவரிடம், இது போல நிஜத்திலும் வாய்ப்பு வந்தால் விந்துதானம் செய்வீர்களா என்ற கேள்விக்கு ‘அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.’ என வெட்கப்பட்டுக்கொண்டே சொல்லியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி ‘அடல்ட் கன்டென்ட்டாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கும் படியாக நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறோம். ரசிகர்களை ஏமாற்றாது’ எனக் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top