×

எல்லாமே தெரிஞ்சா அதுக்கு பேர் புடவையா?... வேற லெவல் கவர்ச்சியில் வெறியேற்றிய நடிகை....

 
எல்லாமே தெரிஞ்சா அதுக்கு பேர் புடவையா?... வேற லெவல் கவர்ச்சியில் வெறியேற்றிய நடிகை....

சன் டிவியில் சீரியல்களுக்கே பஞ்சம் இருக்காது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றால் கேட்கவா வேணும். இதில், பிரபலமாக இருந்த சீரியல்களில் ஒன்று ‘கண்மணி’. பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார். 

குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீசா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது. கொஞ்சம் நஞ்சமல்ல எக்கச்சக்க கிளாமரை அள்ளி வீசுவார். 

இந்நிலையில், சிவப்பு நிற புடவை கட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News