Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் படத்தின் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா ? வெளியானது புதிய புகைப்படம் !

மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி விரிவுரையாளராக நடித்திருக்கும் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

2b57ef0e50e667780ae9ae6cc2e39dc6

மாஸ்டர் திரைப்படம் சம்மந்தமான செய்திகள் தினமும் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்பது வெளியாகியுள்ளது.

படத்தின் போஸ்டர் எல்லாவற்றிலும் ஐடி கார்டோடு விஜய் இருக்க, இப்போது அந்த ஐடி கார்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் பெயர்’ பெயர் ‘ஜான் துரைராஜ்’ என்பதும், அவர் பணியாற்றும் கல்லூரியின் பெயர் ‘செயிண்ட் ஜெப்ரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பதும் தெரியவந்துள்ளது.

அதேப்போல இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் பெயர் பவானி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top