×

விஜய் விக் வாங்குவது எங்கு தெரியுமா? மீரா மிதுனின் சர்ச்சை டிவீட்!

நடிகர் விஜய்யை குறிப்பிடுவது போல அவர் விக் வாங்கும் இடம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய்யை குறிப்பிடுவது போல அவர் விக் வாங்கும் இடம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் சமீபகாலமாக சர்ச்சைகளின் பிறப்பிடமாக உள்ளார். இதற்குக் காரணம் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அவர் தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் அவரது ரசிகர்கள் அவர் பாஷையிலேயே அவருக்கு பதிலளித்தனர். இதனால் சில நாட்களாக சமூகவலைதளம் ரணகளமாக மாறியது.

இந்நிலையில் இப்போது மீரா மிதுன்  மீண்டும் விஜய்யை வம்பிழுக்கும் விதமாக ஒரு டிவீட்டை போட்டுள்ளார். அதில் ‘ஒரு சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளன. நடிகர் ஒருவர் எந்த ஸ்டூடியோவில் இருந்து விக் வாங்குகிறார் என்பது பற்றி. விக்…. விக்கய்ய்ய்ய்’ எனக் கூறி விஜய்யை கேலி செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News