×

யார் என்று தெரிகிறதா? - கண்டுபிடிங்க பார்ப்போம்! வைரலாகும் நடிகைகளின் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர்கள் மாளவிகா மற்றும் ரீமாசென். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு உணவு விடுதியில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக்கண்டு எப்படி இருந்த மாளவிகாவும், ரீமா சென்னும் இப்படி ஆகி விட்டார்களே என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News