Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யார் தெரியுமா?.. இதோ புகைப்படங்கள்…

விஜய் நடித்து மாபெரும் ஹிட் அடித்த பிகில் படம் தொடர்பான சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.

b94a6943f4e6bb75c4de83346c19fd71

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் ரவுடியிசம் மற்றும் கால்பந்து பின்னணியில் அமைந்திருந்தது. இப்படத்தில் விஜய் மகன் தந்தை என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இரு விஜயும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது போலவும், கட்டியணைத்துக்கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.  

1e99ef3bc9ad196f055135be6434a894

இந்நிலையில், இந்த காட்சிகளில் விஜய்க்கு டூப் போட்ட நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ஸ்ரீராம்.  இது தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராமே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

8b1747188484187b6415ceaf3b9c0ba8

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top