×

பிகினியில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா? சினிமாவுக்கு வரும் முன் எடுத்த ஹாட் போட்டோ!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மாடலிங்கில் ஈடுபட்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மாடலிங்கில் ஈடுபட்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழில் கார்த்தியுடன் தீரன் மற்றும் சூர்யாவுடன் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். இப்போது இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் மீது விசாரணைக்கு அழைக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்குப் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மாடலிங் செய்துகொண்டிருந்த போது பிகினி உடையில் எடுக்கப்பட்ட ஹாட் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News