×

திருமண செய்தியை மறுக்கிறாரா அமலா பால் ? புகைப்படத்தை நீக்கிய காதலர் !

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களை பாடகர் பாவ்னீந்தர் சிங் நீக்கியுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களை பாடகர் பாவ்னீந்தர் சிங் நீக்கியுள்ளார்.

நேற்று மாலை திடீரென நடிகை அமலா பாலுக்கு திருமணம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு காரணம் சில மாதங்களாக அவரது காதலர் என கிசுகிசுக்கப்படும் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னீந்தர் சீங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் திருமணம் ஆனது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதுதான்.

ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படங்களை நீக்கினார். இதனால் சந்தேகங்கள் எழுந்தன, அதை உறுதிப்படுத்தும் விதமாக அமலா பால் தரப்பில் இருந்து திருமண செய்தியை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஒரு ஈவண்ட்டின் போது எடுத்தவை எனக் கூறியுள்ளார்களாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News