×

இந்த வயசுல இப்படி ஒரு கவர்ச்சி தேவையா? வருத்தெடுக்கும் நெட்டீசன்கள்!

மணிரத்னம் இயக்கிய பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார் கனிகா.
 

இருந்த போதிலும் நானும் சினிமாவில் இருக்கிறேன் என சிறு சிறு வேடங்களில் மலையாளம் , தமிழ் போன்று மொழிகளில் நடித்தும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனிடையே அஜீத்துடன் நடித்த வரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக வலம் வந்தார். தற்போது 37 வயதாகும் இவர் நீச்சல் உடையில் மிக கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் ஷாக்காக்கி உள்ளனர்.

என்னம்மா இந்த வயசுல இது தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News