×

கங்கை ஆற்றில் துள்ளி விளையாடும் டால்பின் - வைரலாகும் வீடியோ
 

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காமல் மூடிக்கிடக்கின்றர். எனவே, அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர்கள் ஆறுகளில் கலக்காமல் ஆறுகள் சுத்தமாகி வருகிறது. ஒருபக்கம் சாலைகளில் மனித நடமாட்டம் இல்லாததால் வன விலங்குகள் ஹாயாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலம் வருகின்றன.
 

அதே போல், கடந்த சில நாட்களாகவே கங்கை ஆற்றில் சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கங்கை ஆற்றில் டால்பின் மீன் ஒன்று துள்ளி விளையாடும் வீடியோவை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News