×

கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!... கார்த்தியோட சம்பளம் இத்தனை கோடி மட்டுமே!...

நடிகர் கார்த்தி வாங்கும் சம்பளம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் கண்டிப்பாக சூர்யாவின் தம்பி கார்த்திக்கு இடம் உண்டு.

இவர் நடித்த முதல் படம் ‘பருத்திவீரன்’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்தது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே ரூ.12 கோடியை மட்டுமே அவர் சம்பளமாக பெற்று வருகிறாராம். இத்தனைக்கும், கடைக்குட்டி சிங்கம், கைதி ஆகிய படங்கள் பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இதனால்தான், கார்த்தியை வைத்து திரைப்படம் தயாரிக்க பல தயாரிப்பாளர் ஆசைப்படுவதாய் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News