Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதை உங்களிடம் எதிர்பார்க்கல…  கவர்ச்சியில் கதறவிட்ட பிரியா பவானி சங்கர்…!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

d98c2024568a5ddfdea416c048235f57

இதற்கிடையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது காதலன் படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை முடித்து வைத்தார். இப்படி சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிப்பது, சொந்த வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து கொள்வது என இருந்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  மாடர்ன் உடையில் செம ஸ்டைலிஷ்  போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு காந்த கண் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் ” நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே…? நோ ப்ளீஸ் இப்படி உங்கள பார்க்க மனசு ஏத்துக்கல என கவர்ச்சியை கண்டு கதறி கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top