×

அந்த மாதிரி ஆண்களுடன் மட்டும் உறவில் ஈடுபடாதீர்கள் - நடிகை அட்வைஸ்!

திருமணமான ஆண்களை மட்டும் நம்பி காதலித்து உறவில் ஈடுபடாதீர்கள் என நடிகை அட்வைஸ் தெரிவித்துள்ளார்.
 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு என் மனைவியை பிடிக்கவில்லை என்று சொல்வார், அதை நம்பி திருமணமான நபர் மீது காதல் கொள்வீர்கள். அவருடன் நேரம் செலவிடுவீர்கள். அவருக்கு மனைவியிடம் பொய் சொல்ல வேண்டுமே என்ற பிரஷர் இருக்கும்.

மனைவியை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்ய வேண்டியது தானே என்று சொல்வீர்கள். அவரோ அது அவ்வளவு எளிது இல்லை. சொத்து, வங்கி கணக்கு என்று பல பிரச்சனை உள்ளது என்பார். பின்னர் உங்களை கைவிட்டுவார். அதனால் தயவு செய்து திருமணமான நபருடன் தொடர்பு வைத்திருக்காதீர்கள்.

நான் அதை செய்தேன், நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். அதனால் தான் நீங்களும் அதையே செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News