×

எது மேகம் என்று தெரியவில்லையே... நீல நிற உடையில் ஸ்டண்டிங் யாஷிகா

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

 

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி அழகை பார்த்து ரசிப்பதற்கெனவே இணையவாசிகள் யாஷிகாவின் இன்ஸ்டாவில் குடி மூழ்கி கிடப்பார்கள்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீல நிறை உடையில் லைட்டான கவர்ச்சியை வெளிப்படுத்தி அழகிய போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

View this post on Instagram

🌌 ✨

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

From around the web

Trending Videos

Tamilnadu News