Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இத பாத்திருக்க மாட்டீங்க! சிறுமியாக குஷ்பு – வைரலாகும் அரிய புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஏதாவது ஒன்று டிரெண்டிங்கில் இருப்பது வாடிக்கையான ஒன்றுதான். தற்போது நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் சிறு வயது புகைப்படங்களை பகிர்வது டிரெண்டிங் ஆகி வருகிறது.

84e207c63ad300901b9f3f41de61f866-1

எனவே, கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகள் பலரும் தங்களின் சிறுவயது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருப்பதால் பலரும் அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு சிறுமியாக இருந்த தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள், சிறு வயதிலும் நீங்கள் அழகாகவே இருக்கிறீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top