Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி 65 படத்தில் இரட்டையர்கள்… அப்ப சண்டை காட்சிகள் செமயா இருக்கும்…!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அவருக்கு 65வது படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

4a5680617f2fe41316b584ad4d41e696-1

இப்படம் தொடர்பான பணிகளில் முருகதாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். அதேபோல், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் எனக்கூறப்படுகிறது.

அதேபோல், சண்டக்கோழி 2, கைதி உள்ளிட்ட சில படங்களில் சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பு அறிவு எனும் இரட்டை சகோதரர்கள் தளபதி 65 படத்தில் விஜயுடன் முதன் முறையாக இணையவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அப்ப கண்டிப்பா சண்டைக்காட்சிகள் களை கட்டும்…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top