Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திரௌபதி இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு – ஹீரோ யார் தெரியுமா?

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் திரௌபதி.�

24067a6aeb0c8311da94597313d08872

இப்படம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்து விமர்சனம் செய்தனர். ஆனால், அப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. 

இந்நிலையில், அப்பட இயக்குனர் மோகன் தனது அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது அடுத்த சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார். இப்படத்திலும் நடிகர் ரிச்சர்ட்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top