Drishyam 3 Box office : உலகளவில் ரூ 235 கோடி வசூல்: 3 வாரங்கள் கடந்தும் வசூலில் மிரட்டும் திரிஷ்யம் 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் , மீனா நடித்து வெளியான படம் த்ரில்லர் வகை படம் திரிஷ்யம் 3. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வெற்றியால்
 
drishyam 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் , மீனா நடித்து வெளியான படம் த்ரில்லர் வகை படம் திரிஷ்யம் 3. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வெற்றியால் இப்படம் மிகுண்டஹ் எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாக முதல் இரண்டு பாகங்களில் இருந்த சுவார்ஸ்யம் இந்த பாகத்தில் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனாலும் இப்படம் வசூல் ரீதியாக பெறிய வெற்றியை பெற்றுள்ளது.

drishyam 3

3 வாரங்கள் ஆன நிலையில் வார நாட்களில் சற்று தொய்வைச் சந்தித்தாலும், வார இறுதி நாட்களில்  நல்ல வசூலை பெற்றுள்ளது. Sacnilk தளத்தின் கணிப்புப்படி, படம் வெளியான 18-வது நாளில் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் மட்டும் ரூ. 1.70 கோடி நெட்  வசூல் செய்துள்ளது. இது 17-வது நாள் வசூலான ரூ. 1.30 கோடியை விட சுமார் 30.8% அதிகமாகும்.   

இதுவரை இந்திய நெட் வசூல் ரூ. 106.43 கோடி இந்திய கிராஸ் வசூல் ரூ. 123.47 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் ரூ. 111.50 கோடியாகவும்,  உலகளாவிய மொத்த வசூல் ரூ. 234.97 கோடி வசூல் செய்துள்ளது.

From Around the web